சோழர் வரலாற்று ஆய்வுச்சங்கம் மற்றும் அறம் கல்வி வள மேம்பாட்டு இயக்கம் இணைந்து வழங்கும் கட்டணமில்லா இணையவழிக் கல்வெட்டுப்பயிற்சி முகாம்
" தமிழி "எழுத்துக்களை அறிதல்...எழுதுதல்... வாசித்தல்...
இப்பயிற்சி முகாமின் மாணவர்கள் சேர்க்கைத் தொடக்கம் நடக்கிறது.
1.இப்பயிற்சி முகாம் - 20 நாட்கள் நடைபெறும். தினசரி 20 நிமிடம். Zoom @ Whats app செயலி வழியாக நடைபெறும்.
2.8 - 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களே சேர்க்கப்படுவர்.
4. பயிற்சியில் இடம் பெறும் மாணவர், தனதுப் பாடத்தை எழுதவில்லை என்றால் முகாமிலிருந்து நீக்கம் செய்யப்படுவார்..
5. பயிற்சியில் இணைய விரும்பும் மாணவர்கள் கீழ்கண்ட சுட்டியில் தனது விபரங்களை பதிவு செய்யவும்.
https://forms.gle/ZJ15dRWuCUT6damx6


0 கருத்துகள்